பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை

0
3953

குஜராத் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன் றம் சிராஜுதீன் அலி ஃபக்கீர், முஹம்மது அயூப், நவுஷத் அலி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.இவர்கள் பாரத இராணுவ ரகசியங்களைத் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டிடம் கொடுத்துள்ளனர். மூவரும் 2012 ஆம் வருடம் கைது செய்யப் பட்ட போது இவர்களின் வயது 23-24 ஆக இருந்தது. இதில் இருவரின் இருப்பிடம் அகமதா பாத்தில் உள்ள ஜாமல்பூர் மற்றொருவர் ராஜஸ்தான் ஜோத்பூரைச் சேர்ந்தவர்.அரசு வழக்கறிஞர் தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்று வைத்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ள வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here