பணம் முக்கியமில்லை! ராமாயணம் தான் முக்கியம்: நிஷா பென் சாகர்.

0
3206
வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இராமாயணம் தெரிய வேண்டும். இராமாயணத் தொடர் தயாரித்தளித்த ராமானந்தா சாகரின் மகள் நிஷா பென் சாகர். காப்புரிமையின் படி ராமயணத் தொடரின் ஒவ்வொரு பகுதிக்கும் ₹25,000/- தரவேண்டும் என்ற உடன்படிக்கை உள்ளது.
 
மொத்த ராமாயணத் தொடருக்கும் பல லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் நிஷா பென் சாகர் அத்தொகையை வேண்டாம் என்று கூறியுள்ளார்.
 
ராமாயணத் தொடரை தற்போதைய இளம் தலைமுறையினர் காண வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
 
தொலைபேசியின் வாயிலாக பிரதமர் மோதி இவரின் இந்த முடிவை பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
 
ராமானந்த சாகரின் இராமாயண தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய நேரத்தில் தேசமெங்கும் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here