பஞ்சாபில் நவீன ஆயுதங்கள் கடத்தல் 5 பேர் கைது

0
294

அமிர்தசரஸ்
பஞ்சாபில் ஆயுதங்கள் கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மற்றும் அரியானாவில் இவர்கள் பலருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளனர். நவீனரக கைத்துப்பாக்கிகள் உள்பட 24 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவலை பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here