உக்ரைனில் இருந்து இந்தியா திரும்புவதற்காக ஏர்இந்தியா விமானங்கள்

0
262

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் உள்ள நிலையில் அங்கு உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இந்திய திரும்பும் பொருட்டு ஏர் இந்திய நிறுவனம் இந்த மாதம் 22,24,26 ஆகிய தேதிகளில் உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு விமானங்களை இயக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here