தமிழகத்திருக்கு மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கியது இந்தியப் பேரரசு

2
292

தமிழகத்துக்கு மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்டு இந்தியப் பேரரசுஅனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 97 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வழங்கியது இந்திய பேரரசு.

2 COMMENTS

  1. Hi there! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get
    my blog to rank for some targeted keywords
    but I’m not seeing very good results. If you know of any please share.
    Thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here