யுக யுகந்தோரும் பாரதம்

0
128

பாரதத்தின் 5000 வருட பெருமை மிகு வரலாறு யுக யுகந்தோரும் பாரதம் அருங்காட்சியகத்தில் இடம் பெறப்போகிறது. புது தில்லியில் 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 950 அறைகளுடன் கூடிய மிகப் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் யுக யுகந்தோரும் பாரதம் என்ற பெயரில் அமைய இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here