டாடாவிடம் ஒப்படைக்கப்படும் ஏர் இந்தியா

0
313

ஏர் இந்தியா விமான நிறுவனம் 69 ஆண்டுகளுக்கு பின் வியாழன் அன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து டாடா ஏர் இந்தியாவை பெற்றுக்கொண்ட இந்த தகவலை நேற்று முழுவதும் ஒவ்வொரு ஏர் இந்திய விமானம் கிளம்பும் பொழுதும் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here