கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். வேலை உள்ளது

0
2646

அசீஃப்(36) தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதி 10 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சத்தியமங்கலம் காட்டுக்குள் என்.ஐ. ஏ.படையினர் இவனைக் கைது செய்தனர். ஆசீஃப்பிடம் விசாரணை செய்ததில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் இருப்பதாகவும், கேரள மாடலில் ஐ.எஸ்.ஐ.எஸ். வேலை செய்வதாகவும் கூறியுள்ளான். பிடிபட்ட பயங்கரவாதி கேரளாவில் திருச்சூர் மாவட்டம் மதிலகம் என்ற ஊரில் வசித்து வருபவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here