காஷ்மீரில் பல இடங்களில் NIA சோதனை

0
235

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர், குப்வாரா, புத்காம், புல்வாமா மற்றும் ஷோபியான் ஆகிய இடங்களில் NGO அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில் இன்று காலை NIA சோதனை நடத்தியது. வக்கீல் பர்வேஸ் இம்ரோஸையும் தேடி வருகின்றனர். இந்த NGO க்கள் 2010 மற்றும் 2016ல் காஷ்மீரில் நடந்த கல் வீச்சுக்கு நிதியுதவி அளித்ததன் காரணமாக சோதனை நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here