கேந்திரிய வித்யாலயா பள்ளியில்  எம்.பி  கோட்டா ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

0
375

 

கேந்திரிய வித்யாலயாவில் வழங்கப்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது மத்திய அரசு.ஒவ்வொரு சீட்டையும் லட்சக்கணக் கில் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்து வந்தது முடிவுக்கு வந்தது.

கொரோனா தொற்றில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயாவில் இலவசக் கல்வி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here