ஶ்ரீ மதன்தாஸ் தேவி நினைவஞ்சலி

0
364

புது தில்லியில் இன்று முன்னாள் ஆர்.எஸ்.எஸ். சஹ சர்க்காரியவாஹ் & அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் அகில பாரத அமைப்புச் செயலாளர் மறைந்த ஶ்ரீ மதன்தாஸ் ஜி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

May be an image of 1 person, temple, dais and textஆர்.எஸ்.எஸ். சர் கார்யவாஹ் மா. ஹெச்.தத்தாத்ரேயா, சங்க பொறுப்பாளர் கள், மத்திய அமைச்சர்கள் & ஏ.பி.வி.பி. பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள் உட்பட எண்ணற்ற பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மறைந்த மதன் தாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here