தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் உறுப்பினராக இருப்பார்

0
224

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் தேர்வுக் குழுவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர் & உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டு மெனத் தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ஒருவரை பிரதமர் நியமனம் செய்திட மசோதா பரிந்துரைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here