‘இளைஞருக்கான பசுமைத் திறன்கள் : நிலையான உலகை நோக்கி’ 

0
163

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர் நல அறக்கட்டளை மற்றும் பாலாஜி எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து லக்னோ பல்கலைக்கழகத்தில் ‘Green Skills for Youth: Towards a Sustainable World’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது இதில் உத்தரபிரதேச துணை முதல்வர் திரு. பிரிஜேஷ் பதக் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச ABVP யின் பிராந்திய அமைப்பு பிரதேஷ் அமைச்சர் ஸ்ரீ கன்ஷ்யாம் ஷாஹி சிறப்புடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here