பாரதத்தில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்

0
108

முதல் தடவையாக நமது நாட்டிலேயே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மிஷின் தயாரிக்கப் பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மருத்துவ மனைகளில் பரிசோதனைகளுக்காக வழங்க இருக்கின்றனர். உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இதில் பல புதுமையான செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இக்கருவியை பெங்களூருவில் உள்ள Voxelgrids Innovations Private Limited நிறுவனம் உருவாக்கியுள்ளது. சுயசார்பு பாரதம் – வளர்ச்சியின் அடையாளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here