மஜார் என்றழைக்கபடும் கல்லறைக் குழிகள். ஆங்காங்கு நடு ரோட்டில், இரயில்வே நிலையங்களில், மக்கள் அதிகமாகக் கூடுமிடங்களில் இருக்கும். அது யாருடைய கல்லறை என்பது யாருக்கும் தெரியாது. அண்மைக் காலங்களில் திட்டமிட்டே மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் திடீரென மஜார் முளைத்திடும். பச்சைத் துணி போர்த்தப்படும். மக்கள் ஏதோ ஒரு மகானின் சமாதி என்று நினைத்து பணத்தைப் போடத் துவங்குவர். நாளடைவில் அந்த இடம் விரிவாக்கம் ஆகும். கட்டிடம் எழும்பும். பின்னர் அதைத் தொடவே அரசு அதிகாரிகள் அச்சப்படுவர். இவ்வாறு ஆங்காங்கே பெரிய நில ஆக்கிரமிப்பு சதி நடந்து வருகிறது. விழிப்புணர்வு இல்லாத சமுதாயம் இருந்தால் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்.மஜாருக்குக் கீழ் என்ன இருக்கு என்பதைப் பாருங்கள்?