ஆர் எஸ் எஸ் இன் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜியின் இரங்கல் செய்தி

0
145

நாட்டின் தூய்மைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த திரு.பிந்தேஷ்வர் பதக் இன்று இல்லை.

1968 ஆம் ஆண்டில், disposal compost கழிப்பறையைக் கண்டுபிடித்தார்.

மனிதக் கழிவை மனிதரே அகற்றும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தார்.

1970 இல், அவர் தனது சேவை அமைப்பான ‘சுலப் இன்டர்நேஷனல்’ஐ நிறுவினார். அதன் பிறகு, கடந்த ஐந்து தசாப்தங்களில், இந்த நிறுவனம் கோடிக்கணக்கான மக்களுக்கு வசதியான மற்றும் சுத்தமான கழிப்பறைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.பதக்கின் அயராத முயற்சியால், இன்று நாட்டில் 8500 கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் அவரது அமைப்பால் கட்டப்பட்டுள்ளன. தனது சேவைப் பணிக்காக பத்ம சம்மான் விருது பெற்ற திரு.பிந்தேஷ்வர் பதக்கிற்கு இறைவன் அவரது திருவடிகளில் இடம் தரவும், அவரது ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here