பாகிஸ்தானில் பயங்கரவாதி யாசின் மாலிக் மனைவிக்கு மந்திரி பதவி

0
251

பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள இடைக்கால (Caretaker Government) அரசில் காஷ்மீர் பயங்கரவாதி திகார் சிறையில் இருக்கும் கொலைகாரன் யாசின் மாலிக் கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக் கை கேபினட் அமைச்சராக நியமனம் செய்துள்ளது. பாக். பிரதமர் அன்வருள் ஹக் ககரின் சிறப்பு உதவியாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இடைக்கால அரசில் மனித உரிமை கள் மந்திரி ஆவார். யாசின் மாலிக்கிற்கும் பாகிஸ்தானுக் கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here