உலக நன்மை வேண்டி சேவாபாரதி தமிழ்நாடு- 508 திருவிளக்குபூஜை

0
110

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மீரா மஹாலில் 22.8.2023 செவ்வாய்க்கிழமை 508 திருவிளக்குபூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் திருமதி. மலர் (secratary, PMC Institute of Engineering),Dr.திருசண்முகவேல் ஜி சேவாபாரதி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர், மீரா பல்நோக்கு மருத்துவமனை Dr. அம்பிகா, Dr. ஜோதி ஆகியோர் குத்து விளக்கேற்றி பூஜையை துவக்கிவைத்தனர். Dr.சண்முகவேல் ஜி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சேவாபாரதி தமிழ்நாடு மாநில அமைப்பு ச் செயலாளர் திரு.சீனிவாசன் ஜி தலைமையுரையாற்றினார். திரு.சரவணன் ஜி(சின்மயா மிஷன், சென்னை) பூஜையை நடத்திக் கொடுத்தார். இதில் சேவா பாரதி மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 300 நபர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here