பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள்:”கவச்” திட்டம் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த உதவும் என ரயில்வே அமைச்சர் கருத்து

0
192

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கவச்” திட்டம் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த உதவும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் ரயில்வேதுறைக்கு ரூபாய் 1.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here