வீர் சாவர்கர் பற்றிய திரைப்படம் தயாரிப்பு

0
400

மும்பையில் சுதந்திர போராட்ட வீர் சாவர்கர் பற்றிய திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆனந்த் பண்டிட், சந்தீப் சிங் ஆகியோர் வீர் சாவர்கர் திரைபடத்தை தயாரிக்கின்றனர். மகேஷ் மஞ்சரேக்கர் படத்தை இயக்குகிறார். வீர் சாவர்கராக, நடிகர் ரந்தீப் ஹோடா நடிக்கிறார்.படப்பிடிப்பு, மஹாராஷ்டிராவில் பல பகுதிகள், பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் நடத்தப்பட உள்ளது இந்தப்படத்தை வரும் ஜூனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here