உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தால் சர்ச்சை

0
451

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இணையத்தில் வெளியிட்டுள்ள இந்திய வரைபடங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அதன் இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தில் லடாக்,காஷ்மீர் பகுதிகள் வெவ்வேறு வண்ணங்களில் காட்டப்பட்டு உள்ளன,காஷ்மீர் பிராந்தியத்தில் பாகிஸ்தான் கொரோனா தகவல்கள் காட்டப்படுகின்றன. அருணாச்சல பிரதேசத்தின் வடக்கு பகுதிகள் சீனாவின் பகுதிகளாகக்காட்டப்படுகின்றன. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here