ஜம்மு காஷ்மீரில் ரக்ஷா பந்தன்விழா

0
243

ஜம்மு காஷ்மீரில் ரக்ஷா பந்தன்விழா, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக ‘Thanks Jawan’ என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளாமன இஸ்லாமிய பெண்கள், தாங்களாகவே ராக்கி கயிறுகளை தயாரித்து ராணுவ வீரர்களின் மணிக்கட்டில் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியான சம்பா செக்டரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு ஏராளமான பள்ளிச் சிறுமிகள், ஆரத்தி எடுத்து, நெற்றித் திலகம் இட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறு அணிவித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here