சரக்குப் போக்குவரத்து என தனியான ரெயில் பாதை அமைத்து மின்மயமாக்கியுள்ளது இந்திய இரயில்வே

0
98

உலகிலேயே சரக்குப் போக்குவரத்து என தனியான இரு வழி ரெயில் பாதை அமைத்து அதை மின்மயமாக்கியுள்ள இரயில்வே பாரத இரயில்வே தான். இரண்டடுக்கு சரக்குப் பெட்டிகளும் அதில் எடுத்துச் செல்லப்படுகின்றன. விரைவில் நாடெங்கிலும் சரக்குப் போக்குவரத்திற்கென தனியான ரயில் பாதைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதற்குத் தேவையான கட்டுமானப் பணிகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here