இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டம்

0
123

பிரேசில் நாட்டின் Embraer ERJ-145 மாடல் விமானங்களை வாங்கி அவற்றில் ரேடார்கள் உள்ளிட்டவைகளைப் பொருத்தும் பணிகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மேற்கொள்கிறது.6 புதிய விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக விமானப்படையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்பரப்பில் ஒரு கண்காணிப்பு தளத்தை இந்த விமானங்கள் அமைத்துத் தரும் என்றும் கருதப்படுகிறது.அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இதுபோன்ற 13 புதிய விமானங்கள் கிடைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here