ஆசிய விளையாட்டு – டென்னிஸ்-ல் தங்கப்பதக்கம்

0
120

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ருதுஜா போசெல் இணை சீன தைபே வீரர்களை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சீன தைபேவை 2-6, 6-3, 10-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்தியாதங்கப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here