ஹமாஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் – பின்னணியில் இந்திய சைபர் ஃபோர்

0
280

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்த நிலையில் Hamas.ps என்ற இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் இணையதளம் இந்திய ஹேக்கர்களால் ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் கைப்பற்றப்பட்டது. இஸ்லாமிய ஹேக்கிங் குழுக்கள் இஸ்ரேலின் தேசிய மின்சார ஆணையத்தின் இணையதளத்தையும் கணக்காளர் ஜெனரலின் இணையதளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்தன. ஆனால் இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்த ஹேக்கிங் முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் பதிலடி கொடுத்த இந்திய ஹேக்கர்கள் ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எளிதாக கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here