அடையாளம் காண முடியாத நபர்களால் பயங்கரவாதி ஷாஹீத் லத்தீஃப் சுட்டு  கொல்லப்பட்டான்

0
256

பாகிஸ்தான் சியால் கோட் மசூதியொன்றில் தொழுகைக்காக வந்திருந்த ஷாஹீத் லத்தீஃப்பை அடையாளம் காண முடியாத நபர்களால் 2-3 நபர்கள் பயங்கரவாதி ஷாஹீத் லத்தீஃப்பையும் அவனுடைய பாதுகாவலரையும் சுட்டுக்கொன்றனர் .ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாதியான ஷாஹீத் லத்தீஃப் இந்திய விமானம் (IC 814) கடத்திய வழக்கில் சிறையில் இருந்த இவனை மன் மோஹன் சிங் அரசு நல்லெண்ண அடிப்படையில் 2010 இல் விடுதலை செய்தது.  பத்தான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் மூளையாகக் செயல்பட்டவன். பாரத அரசு இவனை வேட்டையாடத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here