காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சாரதா கோவிலில் 1947-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு நவராத்திரி பூஜைகள் நடைபெறுவது ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னதாக இந்த ஆண்டு சைத்ரா நவராத்திரி பூஜை அனுசரிக்கப்பட்டது, இப்போது சாரதிய நவராத்திரி பூஜை மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கிறது. திருப்பணிக்குப் பிறகு 2023 மார்ச் 23 அன்று கோயிலை மீண்டும் திறக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. – ஸ்ரீ அமித்ஷா பெருமிதம்.இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதை அர்த்தப்படுத்துவது மட்டுமல்லாமல், பிரதமரின் தலைமையில் நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சாரச் சுடர் மீண்டும் எழுவதைக் குறிக்கிறது.