10 மாதங்களில் ரூ.425 கோடி பணத்தை இழந்த பொதுமக்கள் – தமிழ்நாடு சைபர் கிரைம்

0
5267

தமிழகம் முழுவதும் கடந்த பத்து மாதங்களில் சைபர் கிரைமில் பொதுமக்கள் ரூ.425 கோடி அளவிற்கு இழந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன.சட்ட விரோதம் மற்றும் மோசடி செயலுக்கு பயன்படுத்தியதாக சுமார் 29,530 சிம்கார்டுகள் பிளாக் செய்யப்பட்டு உள்ளன. 1930 என்ற உதவி எண் மூலம் இந்தாண்டு மட்டும் சுமார் 21,760 புகார் அழைப்புகள் வந்துள்ளன.தமிழகம் முழுவதும் திருடு போன சுமார் ரூ.338 கோடியை சைபர் கிரைம் காவல்துறை வங்கி மூலம் முடக்கி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here