ஜம்மு-ஸ்ரீநகர் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்சேவை – மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

0
108

நம் நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு அதிவேக ரயிலாக, ‘வந்தே பாரத்’ உள்ளது. பல்வேறு மாநிலங்களில் பெருநகங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 75 வந்தே பாரத் ரயில் சேவைகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டிலேயே காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்சேவை துவங்கப்படலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here