ஜல் ஜீவன் திட்டத்தில் மோசடி – அமலாக்கத்துறை ரெய்டு

0
218

ராஜஸ்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தெரிகிறது. இது போல் சத்தீஸ்கரிலும் ரெய்டு நடந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த ரெய்டு மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இது போல் நடந்த ரெய்டில் 12 கிலோ தங்கம் மற்றும் ரொக்கம் என ரூ. 5 கோடிக்கும் மேலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here