பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் தொடர் கொலை நீள்கிறது

0
141

அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித்தின் தலை துண்டிக்கப்பட்ட உடல் மட்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பாக். ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் அத்முக்காம் பகுதியில் கிடந்தது. அத்துடன் வேறு ஒரு அடையாளம் தெரி யாத நபரின் உடலும் கிடந்தது. இரண்டு பிணங்களும் பாக். ராணுவ முகாமில் தற்போது உள்ளது. 2018 இல் நமது சுஞ்சுவன் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதின் முக்கிய நபர் க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here