சனாதனத்தில் குறை காண சிலர் முயற்சி – கவர்னர் ரவி

0
109

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 29வது பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ‛ நான், நீ’ என்ற கருத்து ஏதும் இல்லை, ‛ நாம்’ என்ற கருத்து தான் உள்ளது. உலகில் உள்ள எந்தத் தத்துவமும் இதற்கு இணையானது இல்லை. இதுதான் தாரக மந்திரம் . சிலர் தவறான உதாரணங்களை, விளக்கங்களை மேற்கோள் காட்டி சனாதனத்தில் குறை காண முயற்சி செய்கின்றனர்”. என்று கவர்னர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here