தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என்ஐஏ சோதனை : மூன்று வடமாநிலத்தவர் கைது

0
158

சென்னை மறைமலை நகர், படப்பை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், போலி ஆதார் அட்டை கொடுத்து அந்த பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். சாகித் உசேன் , முன்னா மற்றும் அவருடன் தங்கியிருந்தவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் உள்ள குடோனிலும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here