அலிக(ர்)ட் – ஹரிக(ர்)ட் என மாறுகிறது

0
93

உத்திரப் பிரதேசத்தின் அலிகர் மாநகராட்சி ஃபோர்ட் குழு அலிகரின் பெயர் மாற்றம் செய்திட பரிந்துரைத்துள்ளது. அலிக(ர்)ட் என்ற பெயருக்கு மாற்றாக ஹரிக(ர்)ட் என்று மாற்றம் செய்யப்பட உள்ளது. இடையில் வந்த பெயர் மாறி புராண காலப் பெயர் மீண்டும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here