பத்மநாப ஆச்சார்யா மறைவு

0
108

மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து & அருணாசல பிரதேசம் மாநில முன்னாள் ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா (92) இன்று மும்பையில் காலமானார. அகில பாரதீய வீதியார்த்தி பரிஷத்தின் வளர்ச்சிக்காக மும்பையில் தீவிரமாகப் பணியாற்றியவர். வடகிழக்கு மாநில த்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்ததில் மிகப் பெரிய பங்காற்றியவர். SEIL Students Experience in Inter State Living திட்டம் துவக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here