ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய ரோஹிங்யாக்கள் 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

0
193

ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோத மாக ரோஹிங்யாக்களை அழைத்து வந்து குடியமர்த்தி வந்த கும்பலைச் சேர்ந்த 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் & அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப் பட்டுள் ளது. மணிப்பூரில் சக்தி வாய்ந்த கன்னி வெடி விபத்தில் தொடர்புடைய ஜாஃபர் ஆலம் என்னும் ரோஹிங்யா நபரை ஜம்முவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக ரோஹிங்யாக்களை மியான்மரிலிருந்து கொண்டு வந்து ஜம்முவில் குடியமர்த்தி வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மியான்மரிலிருந்து ரோஹிங்யாப் பெண்களைக் கொண்டு வந்து நடுத்தர வயதுள்ள உள்ளூர் முஸ்லிம்களுக்கு நிக்கா செய்து வைத்துவிடுவர். அவர் ஜம்முவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் . நாட்டைச் சுற்றிலும் எல்லைப் புறங்களில் இம்மாதிரி அச்சுறுத்தல்கள் ஏராளமாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here