இந்திய எல்லையில் ஊடுருவிய பாக்., ட்ரோன்

0
180

பஞ்சாப் மாநிலம் (அமிர்தசரஸ்) பெரோஸ்பூர் திண்டிவாலா கிராமம் அருகே இந்திய எல்லைக்குள் ட்ரோன் ஊடுருவியுள்ளது. இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் இடைமறித்து தரையில் விழ செய்தனர். ஒரே வாரத்தில் ட்ரோன் ஊடுருவல் 3 முறை நடந்திருக்கிறது. இதில் ஒரு ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல்காரர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here