பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு 24 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு

0
227

ஜம்மு காஷ்மீர் இணைப்பிற்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்கு 24 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கபட்டு அவை காலியாக வைக்கபட்டிருந்தன, 2019 ஆம் ஆண்டு ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசன சரத்து 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் ஜம்மு, லடாக் இணைந்த இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றபட்டது, தற்போது நம் நாட்டின் உள்துறை அமைச்சர் தாக்கல் செய்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு 24 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அந்த தொகுதிகளுக்கு பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டு கால வரலாற்று பிழையை சீர் செய்த மத்திய அரசுக்கு பாராட்டுகள்
#AssemblyElections #jammukashmir #JammuAndKashmir #UnionMinister #AmitShah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here