ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு பகவத் கீதை பாராயணம்

0
179

மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ப்ரிகேடு கிரவுண்டில் நேற்று ஒரு லட்சத்திற்கும் மேறபட்டோர் திரண்டு பகவத் கீதை பாராயணம் செய்தனர். Lokkho Kanthe Gita Path தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. துவாரகா பீட சங்கராசார்யார் இந்நிகழ்ச்சி யில் பங்கேற்றார். பிரதமர் மோதி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். மாநில அரசு இந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திட பல இடையூறுகளை அளித்தும் கூட அவைகளை முறியடித்து திட்டமிட்ட படி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்றே தீரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here