அப்ரூவர் ஆகத் தயார் நியூஸ் க்ளிக் அமித் சக்ரவர்த்தி அறிவிப்பு

0
276

சீனாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பாரதத்திற்கு எதிராக கட்டுக் கதைகளை புனைந்து செய்தி வெளியிட்டும், சீனாவை தூக்கிப் பிடித்து புகழ்ந்து பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வந்த செய்தி நிறுவனம் நியூஸ் க்ளிக். அர்பன் நக்ஸல் கூட்டத்தின் ஊது குழல். இக்கூட்டதின் கதை முடிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் முடிவு பெரும்.நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் ஹெச்.ஆர். துறையின் தலைமைப் பொறுப்பாளர் அமித் சக்ரவர்த்தி UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவர் அப்ரூவர் ஆகிடத் தயாராக இருப்பதாக நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here