பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சீன தயாரிப்பு ஆயுதங்கள்

0
203

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பாக்., ராணுவத்துக்கு, ‘ட்ரோன்’ , கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை சீனா வழங்கி வருகிறது. இந்த ஆயுதங்களை, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்தி, ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் பயங்கரவாத அமைப்புகள் நம் நாட்டில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய இராணுவம் அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளை, சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here