தமிழகத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

0
414

நாமக்கல் அழகு நகரில் உள்ள சத்தியமூர்த்தி & கோ கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கிறது. கோவையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here