பாகிஸ்தான் தற்போது மட்டும் அல்லாமல், பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வைத்து இந்தியாவை மிரட்டி வருகிறது. அதையே அந்நாடு தனது கொள்கையாக வைத்து உள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய விளையாட்டை நாம் விளையாடாமல், அதனை பொருத்தமற்றதாக ஆக்கிவிட்டோம். நமது அண்டை நாட்டை மாற்ற முடியாது. ஆனால், நம்மை மிரட்டுவதற்காக பயங்கரவாத நடைமுறையை சட்டப்பூர்வமானது மற்றும் பயனுள்ளது என அவர்கள் நிர்ணயித்த விதிமுறைகளின் அடிப்படையில் அவர்களை நாங்கள் கையாள மாட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
Home Breaking News எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது – ஜெய்சங்கர்