பக்தி, நட்பு, சேவை, சரணாகதி, தியாகம் பற்றி ஸ்ரீ ராஜ முருகானந்தம்

0
1377

திருவானைக்கோவிலில் இன்று நடைபெற்ற தினசரி சந்திப்பில் சமுதாய நல்லிணக்கப் பேரவை (சமாஜிக் சமரசதா) தென் தமிழக அமைப்பாளர் ஸ்ரீ ராஜ முருகானந்தம் அவர்கள் ஸ்ரீ சாவித்திரிபாய் புலே அவர்களின் வரலாற்றை கூறினார். அவர் எத்தனை கஷ்டங்களையும் தாண்டி ஆசிரியை பணிபுரிந்தார் என்று விளக்கினார். மேலும் பக்தி, நட்பு, சேவை, சரணாகதி, தியாகம் போன்றவற்றை கடைபிடித்தால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறினார். அதற்காக அவர் சபரி, குகன், அனுமன், விபீஷணன், ஜடாயு போன்றவர்கள் பற்றி விளக்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here