ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை தேசிய திருவிழாவாக கொண்டாட வேண்டும் – திரு: இராஜமுருகானந்தம்

0
294

இந்த தேசத்தின் ஆன்மா…  திருக்கோவில் , திருமுறைகள் , குழந்தைகள் , பெரியோர்கள் , தாய்மார்கள் பசு‌ – இந்த ஆறும் தான் தேசத்தின் ஆன்மா    இவைகளை எந்த குறைகளும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்‌ என்பதுதான் நமது லட்சியமாக இருக்கவேண்டும் அப்படி பத்து தலைமுறையாக – அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில்காப்பாற்றிடபோராடிய லட்சோபலட்ச ஆன்மாவின் ஆசீர்வாதத்துடன் – 22/01/2024 கும்பாபிஷேகம் நடைபெறுகிறது இதை நாம் *தேசிய திருவிழாவாக கோண்டவேண்டும் என – திரு: இராஜமுருகானந்தம் அவர்கள் ( சமுதாய நல்லிணக்கப் பேரவை -தென்தமிழகம்) சிறப்புரையாற்றினார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here