காங்கிரசின் கட்சி அலுவலகம் முன் பஜ்ரங்தள் போராட்டம்

0
78

கர்நாடகா தேர்தல் 2023 தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்துக்கு தடை விதிப்பதாக, காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரசின் கர்நாடக தேர்தல் அறிக்கைக்கு எதிராக, ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பஜ்ரங் தள உறுப்பினர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here