செலிங், ஐஸ்வால் பகுதில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் போதைபொருள் கடத்தல்

0
88

மிசோரம் காவல்துறை சிறப்புப் பிரிவு ( CID SP ) குழுவினர் நேற்று செலிங், ஐஸ்வால் சாலைப் பகுதியில் வாகனத்தை மறித்து, அந்த வாகனத்தில் இருந்து 12.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.55 கிலோ (200 சோப்புப் பெட்டிகள்) ஹெராயினை பறிமுதல் செய்து, அந்த வாகனத்தின் ஓட்டுநர் அப்துல் மஜித் லஸ்கரை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here