தேடப்பட்டு வந்த இஸ்லாமிய பாயங்கவதி அபு சலே மண்டல் கைது

0
273

உ.பி. பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) தேடப்பட்டு வந்த மிக முக்கிய நபரான அபு ஸலேவை லக்னோவில் கைது செய்தனர். ஒரு ட்ரஸ்ட் வாயிலாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியலித்து வந்த முக்கியப் பேர்வழி இவன். கடந்த 4 வருடத்தில் லண்டனில் உள்ள குளோபல் உம்மா வெல்ஃபேர் ட்ரஸ்ட்டிடம் இருந்து 58 கோடி ரூபாய் பெற்று, சட்ட விரோதமாக வங்கதேசத்தவர்களையும், ரோஹிங்யாக்களையும் பாரததிற்குள் போலி ஆவணகள் கொண்டு குடியேற உதவியவன். இது தவிர மேலும் பல தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவன் இந்த அபு சலே மண்டல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here