நேதாஜியின் படை வீரர் மறைவு

0
181

125 வயதான ஶ்ரீ கணை சர்க்கார் ஜனவரி 8 ஆம் தேதியன்று காலமாகி விட்டார். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஐ.என்.ஏ. படைப் பிரிவினர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை நேதாஜி அவர்கள் நேரிடையாக வந்து பார்வையிட்டுச் செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார் ஶ்ரீ கணை சர்க்கார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here